ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் உருவாகியிருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ்  திரில்லர்’ படமாக வெளியாகவிருக்கிறது டி.இமான் இசை.

சிங்கள் பாடல் ஞாயிறு அன்று ரிலீஸ் ஆகா உள்ள நிலையில், இன்று இப்பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மதன் கார்க்கியின் வரிகளில் இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, யோகி.பி மற்றும் சுனிதா சாரதி இணைந்து பாடியுள்ளனர்.