ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் உருவாகியிருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ்  திரில்லர்’ படமாக வெளியாகவிருக்கிறது.

டி.இமான் இசையமைக்க, ஜெயம் ரவி, நிவேதா பெதுராஜ், அர்ஜுனன், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே டீசர் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் ட்ரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு ரிலீஸ் ஆனது .

இந்த ட்ரைலரில் மட்டும் 114 VFX ஷாட்ஸ் உள்ளதாம்.