நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் ஜெயித்தவுடன் தயாரிப்பாளர்களுக்கு நன்மை பெரும் வகையில் பல அதிரடி திட்டத்தை அறிவித்தார்.

அதில் முக்கியனமானது டிக்கெட் விலை உயர்வு. இன்று அதுபற்றி ஒரு முக்கிய அறிவிப்பை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் விஷால்.vishal

அதிகம் படித்தவை:  சச்சினுக்கே ‘ஷாக்’ கொடுத்த சின்ன சச்சின்!

அதாவது கூடிய விரைவில் தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் ஆன்லைன் புக்கிங் இணையதளத்தை வெளியிடவுள்ளது, எங்களது ஆன்லைனில் புக் செய்தால் ரசிகர்களுக்கு புக்கிங் சார்ஜ்ஸ் 10ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். அந்த 10ரூபாய்யும் 3பாதியாக சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளதுl

அதிகம் படித்தவை:  விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக போட்டோவுடன் வாழ்த்துக்களை சொல்லும் நயன் - விக்கி !

1. டிக்கெட் ஒன்லைன் இணையதளத்தின் பராமரிப்பு

2.. தயாரிப்பாளர்களின் நன்மைக்கு

3.. விவசாயிகளின் நன்மைக்கு

என்று பிரிக்கவுள்ளோம் என தெரிவித்தார்.