fbpx
Connect with us

Cinemapettai

விஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்

thuppakki

Photos | புகைப்படங்கள்

விஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்

2012 ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரைப்படம் துப்பாக்கி இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். படத்தில் விஜய்க்கு தங்கையாக இருவர் நடித்திருந்தார்கள் அதில் ஒருவர் பெயர் அதில் சாரதி மற்றொருவர் பெயர் தீப்தி நம்பியார்.

தீப்தி நம்பியார் துப்பாக்கி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு 2009இல் பட்டாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில்தான் அந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

மேலும் இவர் நடித்த உங்கள் விருப்பம் திரைப்படம் வெளியாகமல் போனது, இந்த நிலையில் இவரின்  புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

1.Deepthi Nambiar

Deepthi Nambiar

Deepthi Nambiar

2.Deepthi Nambiar

Deepthi Nambiar

Deepthi Nambiar

3.Deepthi Nambiar

Deepthi Nambiar

Deepthi Nambiar

4.Deepthi Nambiar

Deepthi Nambiar

Deepthi Nambiar

5.Deepthi Nambiar

Deepthi Nambiar

Deepthi Nambiar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top