Connect with us

Cinemapettai

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா செய்த காரியத்தை பார்த்தீர்களா.! வைரல் புகைப்படம்

thuppakki sanjana

Cinema News | சினிமா செய்திகள்

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா செய்த காரியத்தை பார்த்தீர்களா.! வைரல் புகைப்படம்

சினிமாவில் நடிகைகள் என்னாதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் பெரிதாக ரசிகர்களின் பார்வைக்கு வருவதில்லை ஆனால் சில முன்னணி நடிகர்களின் படத்தில் 5 நிமிட காட்சியாக இருந்தாலும் போதும் அனைத்து ரசிகர்களின் பார்வைக்கு வந்துவிடுவார் அதுவும் விஜய்,அஜித் ஆகிய நடிகர்களுடன் சில நிமிட காட்சியில் தோன்றினாள் போதும் புகழின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்.

அப்படிதான் நடிகை சஞ்சனா விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார், இவர் அந்த படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார் இவர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

ஆனால் இவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ஆம் அவர் ஒரு நபரின் மடியில் உட்காந்திருக்கும் புகைபடம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கோர்ட் சூட் போட்டிருக்கும் அந்த இளைஞர் தான் இவரின் வருங்கால கணவரா, இல்லை காதலரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

புகைப்படத்தை வெளியிட்டால் மட்டும் போதுமா யார்? என்ன? என்ற விவரத்த்தை வெளியிடவேண்டாம என அனைவரின் கேள்வியாக இருக்கிறது, மேலும் இவர்  சிம்புவின் வாலு படத்திலும் சிம்புவுக்கு தங்கையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sanchana

sanchana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top