thuppakki

தமிழ் சினிமாவில் தவர்க்க முடியாத நடிகர்களில் முன்னணி நடிகராக வளம் வருபவர், வசூல் மன்னன் என்றால் விஜய்யும் ஒருவர், விஜய் வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படம் தான் துப்பாக்கி, இந்த திரைப்படம் 100 கோடியை தொட்ட திரைப்படம்.

Thuppakki
Thuppakki

துப்பாக்கி படத்தின் கதையை முதல் முதலில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமாரிடம் தான் துப்பாக்கி படத்தின் கதையை இயக்குனர் முருகதாஸ் கூறினாராம், அவரும் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் ஆனால் ஒரு சில காரணங்களால் தான் படபிடிப்பு தள்ளி போனதாம். இதற்க்கு இடையில் தான் விஜய்இடம் முருகதாஸ் கதை சொல்லியுள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் மறு அவதாரம்.! சிக்கபோகும் அரசியல்வாதிகள்.?

கதையை கேட்டு விஜய்க்கு பிடித்துவிட்டது, அதனால் முருகதாஸ் அக்க்ஷய் குமாரிடம் தமிழில் விஜய்யை வைத்து இந்த படத்தை எடுக்கட்ட என கேட்டுள்ளார், அக்க்ஷய் குமாரும் உங்களுடைய இஷ்டம், நான் இப்பொழுது பிஸியாக இருக்கன் நீங்கள் படத்தை முடித்து விட்டே வாருங்கள் என கூறியுள்ளார் அக்க்ஷய் குமார்.

அதிகம் படித்தவை:  கேரள பெரிய ஹீரோக்களின் கதையை முடித்த தளபதி விஜய்..! மெர்சல் மாபெரும் சாதனை..!
thuppakki
thalapathy 62

துப்பாக்கி படத்தில் விஜய் நடித்தார், படமும் மெகா ஹிட் ஆனது அதன் பிறகு தான் சில மாதங்கள் கழித்து முருகதாஸ் துப்பாக்கி படத்தை ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை எடுக்க தொடங்கினார், முதலில் அக்க்ஷய் குமார் கால் சீட் கொடுத்திருந்தால் துப்பாக்கி படத்தில் முதலில் அக்க்ஷய் குமார்தான் நடித்திருப்பார்.