விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா? - Cinemapettai
Connect with us

Cinemapettai

விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?

News | செய்திகள்

விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?

விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான மாஸ் படம் துப்பாக்கி. ஒவ்வொரு நிமிடமும் படம் மிகவும் திரிலிங்காக இருக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை, விஜய்யின் மாஸ் ஆக்டிங், திரைக்கதை என படம் முழுவதும் பக்கா மாஸ் தான். இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருப்பார்.

ஆனால் முதலில் இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முருகதாஸ், ராகுல் ப்ரீத் சிங்கை அணுகியிருக்கிறார். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக காஜல் கமிட்டாகி இருக்கிறார்.

தற்போது மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கும் SPYDER படத்தில் ராகுல் ப்ரீத் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top