fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

துப்பாக்கி இரண்டாம் பாகம் ஏ.ஆர் முருகதாஸ் அதிரடி அறிவிப்பு.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

துப்பாக்கி இரண்டாம் பாகம் ஏ.ஆர் முருகதாஸ் அதிரடி அறிவிப்பு.!

துப்பாக்கி 2

நடிகர் விஜய்யின் திரைபயனத்தில் மிக முக்கியமான திரைப்படம் துப்பாக்கி இந்த திரைப்படம் விஜய்க்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கிருந்தார்,காஜல் அகர்வால் நடிப்பில்,  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த  திரைப்படத்தின் அடுத்த பார்ட்  எப்பொழுது வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் சர்கார், இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்தது, ஆனால் இவர்கள் கூட்டணியில் துப்பாக்கி 2 படத்தை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

அதனால் ரசிகர் ஒருவர் முருகதாஸிடம் எப்பொழுது துப்பாக்கி 2 என கேள்வி எழுப்பினார்கள் அதற்க்கு முருகதாஸ் கண்டிப்பாக துப்பாக்கி 2 வரும் அதற்க்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என கூறினார். மேலும் சீக்கிரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவித்த்துள்ளார்.

Thuppakki

Thuppakki

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top