fbpx
Connect with us

Cinemapettai

துப்பாக்கி-2 பற்றி முருகதாஸின் பதில் என்ன?

News | செய்திகள்

துப்பாக்கி-2 பற்றி முருகதாஸின் பதில் என்ன?

Vijay-ARMurugadoss-Thupakki2விஜய் நடித்த படங்களில் டாப் ஹிட்டில் இருக்கும் படம் துப்பாக்கி.

முருகதாஸ் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி முருகதாஸிடம் எப்போது கேட்டாலும் ஒரு சிரிப்பை மட்டுமே அதற்கு பதிலாக கொடுத்து வந்தார்.

ஆனால் துப்பாக்கி படத்திலேயே சொல்ல நினைத்த விஷயங்களை சொல்லி விட்டதாகவும், இரண்டாம் பாகம் என்று இழுத்தால் போரடிக்கும் என்று அவர் கூறிவருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top