fbpx
Connect with us

துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்

News | செய்திகள்

துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்

விஜய்க்கு தமிழ்நாட்டில் எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நமக்கு தெரியும். கேரளாவிலும் விஜய் படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாள் ஜுன் 22ம் தேதி. இதனால் பல திரையரங்குகள் இப்போதே அவரின் வெற்றி படங்களை மீண்டும் திரையிட பிளான் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கொல்லம் தன்யா திரையரங்கில் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு ஜுன் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கில்லி படம் திரையிட முடிவு செய்துள்ளனர்.

இந்த திரையரங்கம் கடந்த வருடம் போக்கிரி படத்தையும் அதற்கு முன் வருடம் துப்பாக்கி படத்தையும் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக திரையிட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top