Connect with us
Cinemapettai

Cinemapettai

பெயிண்டர் பாய்ஸ் துணையுடன் புலியை போட்டோ எடுக்க டாப் ஸ்லிப் செல்லும் ஹீரோயின்- தும்பா ட்ரைலர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

பெயிண்டர் பாய்ஸ் துணையுடன் புலியை போட்டோ எடுக்க டாப் ஸ்லிப் செல்லும் ஹீரோயின்- தும்பா ட்ரைலர் வெளியானது.

அனிமேஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் ரிலீசாகிறது.

அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் பாண்டஸி ஜானரில் ரெடி ஆகி வரும் படம். இப்படத்தில் ஹீரோவாக தர்ஷன் மற்றும் ஹீரோயினாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளனர்.

அனிருத், விவேக் – மெர்வின் (பாடல்கள் மட்டும்) , சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர். ஒளிப்பதிவு நரேன் இலன். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top