Connect with us

Cinemapettai

கெஸ்ட் ரோலில் ஜெயம் ரவி – வெளியானது தும்பா புதிய ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

கெஸ்ட் ரோலில் ஜெயம் ரவி – வெளியானது தும்பா புதிய ட்ரைலர்.

அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் பாண்டஸி ஜானரில் ரெடி ஆகி வரும் படம்.

இப்படத்தில் ஹீரோவாக தர்ஷன் மற்றும் ஹீரோயினாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளனர்.

அனிருத், விவேக் – மெர்வின் (பாடல்கள் மட்டும்) , சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர். ஒளிப்பதிவு நரேன் இலன். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top