Connect with us

Cinemapettai

தன் இசையால் புலியை மயக்கும் அனிருத். வைரலாகுது “தும்பா” படத்தின் ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

தன் இசையால் புலியை மயக்கும் அனிருத். வைரலாகுது “தும்பா” படத்தின் ப்ரோமோ வீடியோ.

தும்பா புலியை பார்த்து பயந்து அனிருத் இசையமைப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது

 

ஹரிஷ் ராம் என்பவர் இயக்கத்தில் பாண்டஸி ஜானரில் படம் ரெடி ஆவதை முன்பே நாம் தெரிவித்திருந்தோம். இப்படத்தில் ஹீரோவாக தர்ஷன் மற்றும் ஹீரோயினாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார் என்பதே நாம் அறிந்ததே.

தும்பா

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் தும்பா என அறிவிப்பு  நேற்று வந்தது.

அனிருத்தின் வித்தியாசமான ப்ரோமோ விடியோவை வெளியிட்டு அனைவரின் ஆர்வத்தையும் தங்கள் பக்கம் திருப்பி விட்டனர் இப்படக்குழு. அனிருத், விவேக் – மெர்வின் (பாடல்கள் மட்டும்) , சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர். ஒளிப்பதிவு நரேன் இலன். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ANI

இயக்குநர் ஹரீஷ் ராம் இசையமைப்பாளர் அனிருத்திடம் இன்னும் பாடல் தரவில்லை என சொல்ல, அதற்கு அனிருத் பாடலுக்கான சூழல் என்ன என கேட்டு தட்டிக்கழிக்க என துவங்குகிறது இந்த தும்பா  ப்ரோமோ வீடியோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top