நடிகர் தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை இந்த படத்தில் முதல் முதலாக அறிமுகமானவர் நடிகை ஷெரின், நடிகை ஷெரின்க்கு முதல் படம் வெற்றி அடைந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை.

sherin

அதனால் மற்ற நடிகைகளை போல் மாறினார் ஆம் பட வாய்ப்பு அமையவில்லை என்றால் மற்ற நடிகைகள் வேற மொழிகளில் வாய்ப்பு தேடுவார்கள் அதைதான் நடிகை ஷெரின் தேடினார் ஆனால் அதுவும் சரிவர அமையாததால் இவர் கிடைத்த விளம்பரத்தில் நடித்தார்.

ஆனால் போறபோக்கில் அதுவும் கிடைக்காததால் மீண்டும் தமிழ் நாட்டுக்கே வந்துவிட்டார் தனது உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் குறைத்து மிகவும் சின்ன பெண்ணாக தெரியும் படி மாற்றிக்கொண்டார்.

அதன்பின்பு ஒரு போட்டோ கிராபரை வரசொல்லி கவர்ச்சியாக பல கோலங்களில் பலவிதமாக புகைப்படம் எடுத்து அனைத்து சினிமா கம்பெனிக்கும் அனுப்பி வைத்துள்ளார், மேலும் தற்பொழுது நீச்சில் குளத்தில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஷெரினா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

sherin
sherin
sherin
sherin