Lifestyle | வாழ்க்கைமுறை
துளசிச் செடியின் பயன்களும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளும்.. விவரம் உள்ளே….
Published on

துளசியின் பயன்கள்;
காடுகளில் மற்றும் வீடுகளில் வளரக்கூடிய செடியாக விளங்குவது துளசி. துளசி அந்த காலத்தில் இருந்தே வீட்டில் வளர்த்து வந்தனர்.
துளசியை அன்றாடம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் பல நன்மைகள் உள்ளன. வாய், செரிமானம் மற்றும் குடல், புத்துணர்ச்சி போன்ற நன்மைகள் நம் உடலில் தென்படும். துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

thulasi
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரி போன்ற தோல் நோய்களை துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
கோடை காலங்களில் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் அதனால் துர்நாற்றம் வீசத் தொடங்கும். அதனை தடுக்க நாம் குளிக்கும் நீரில் முந்தைய நாளிலேயே துளசி அரைத்து நீரில்தூவி விட்டு அன்றைய நாட்களில் குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.
