fbpx
Connect with us

Cinemapettai

துலாம்- கல்லுரி மாணவர்கள் போதைக்கு அடிமையான வாழ்க்கை படமாக வருகிறது.!

Photos | புகைப்படங்கள்

துலாம்- கல்லுரி மாணவர்கள் போதைக்கு அடிமையான வாழ்க்கை படமாக வருகிறது.!

துலாம் படத்தை ராஜா நாகஜோதி இயக்கியுள்ளார் இந்த படத்தை வி மூவிஸ் சார்பில் விஜய் விக்காஷ் தயாரிக்கிறார்கள். இந்த படம் போதைக்கு அடிமையான கல்லுரி மாணவர்களின் வாழ்கையையும் மனசாட்சி உள்ள மனிதகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை விரிவாகும் படம் தான் துலாம்.

thulam

 

இந்த படத்தில் நடிகராக புதுமுகம் நிவாத் நடிக்க நடிகையாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் பாலாசிங் , மோனா, பொன்னம்பலம், மனோபாலா,  பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

thulam

இந்த படத்தின் படபிடிப்பு முழுவதும் சென்னை பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது இப்பொழுது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது, இதில் முக்கிய வில்லனாக தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடித்துள்ளார்.நம்ம கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thulam

இப்படத்திற்கு இசை அலைக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.

பேனர்: வி மூவிஸ், தயாரிப்பு: விஜய் விக்காஷ், இயக்கம் : ராஜ நாகஜோதி,
இசை : அலக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார், எடிட்டிங் : சுரேஷ் அர்ஷ், நடனம் : ஷங்கர், சண்டைப்பயிற்சி: ரமேஷ், பாடல்கள் : நா.முத்துக்குமார், கானா பாலா , நதி விஜயகுமார்.,கலை : ஜெய வர்மா
ஸ்டில்ஸ்: ஷிவா, டிசைன்ஸ்: சசி & சசி, மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி

thulam

thulam

thulam

thulam

thulam

thulam

thulam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top