Team Thugs -katrina-fatima-aamir

 

AK

வருடத்திற்கு ஒரு படம் என்ற ஸ்டைலில் அமிர் கான் வந்துவிட்டார். கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தங்கல், சீக்ரட் சூப்பர்ஸ்டார் என இரண்டு வெற்றிகளுக்கு பின் அவர் நடிக்கும் படம் ” தக்ஸ் ஆப் ஹின்டோஸ்தான்” ஆகும்.

AK

தக்ஸ் ஆப் ஹின்டோஸ்தான்

இது பீரியட் ட்ராமா பிலிம். பிரிட்டிஷ் இந்தியா காலம் தான் கதைக்களம். பிலிப் மேடொஸ் என்பவர் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகிறது இப்படம்.

அமிர் கான், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷரோப் , கத்ரீனா கைப், தங்கல் புகழ் பாத்திமா சனா ஷேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை அஜய் அதுல். ஒளிப்பதிவு மனுஷ் நந்தன். எடிட்டிங் நம்ரதோ ராவ். திரைக்கதை, இயக்கம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா. இப்படம் இந்த ஆண்டு நவம்பரில் ரிலீசாக உள்ளது.

katrina fatima amir – Thugs Of Hindostan

இப்படத்தில் அனைவரின் கெட்- அப் முதலியவற்றை சஸ்பென்சாக வைத்திருந்தனர் படக்குழு.

கத்ரீனா கைப்

Rewind and repeat ….. #thugslife ???

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

சில நாட்களாகவே கத்ரீனா இப்படத்திற்காக தான் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் வீடியோக்களை தன் இன்ஸ்டாக்ராம்மில் அப்லோட் செய்த வண்ணம் இருந்தார்.

katrina kaif Thugs

இந்நிலையில் இவர் தங்க நிறத்தில் அணிந்த உடையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

HER BODY ?? GOALS || Thugs Of Hindostan

A post shared by Katrina Kaif ? (@katrinaunivers) on

மேலும் அதே போல் அமிர் மற்றும் பாத்திமா இருவரும் ரெஹெர்சல் செய்யும் ஷூட்டிங் போட்டோவும் லீக்காகியுள்ளது.

Image leaked: #amirkhan and #fatimasanashaikh shooting for #thugsofhindustan

A post shared by KV ka View (@kv_kaview) on

சினிமாபேட்டை குசும்பு

silk-smitha

அட இது நம்ம சிலுக்கு ஸ்மிதா டிரஸ் மாதிரியே இருக்கே !