Connect with us
Cinemapettai

Cinemapettai

தல அஜித்துடன் சென்றாயன். சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் அள்ளுது சில வருடங்களுக்கு முன் க்ளிக்கிய போட்டோ.

Photos | புகைப்படங்கள்

தல அஜித்துடன் சென்றாயன். சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் அள்ளுது சில வருடங்களுக்கு முன் க்ளிக்கிய போட்டோ.

சென்றாயன்

நம் கோலிவுட்டில் துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடம், வில்லன் கதாபாத்திரம் என அனைத்து ஸ்டைலிலும் தோன்றி நடிப்பவர். பொல்லாதவன் படத்தில் தனுஷிடம் மல்லு கட்டுவதாகட்டும், ஆடுகளத்தில் பீட்டர் விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதும், மூடர்கூடத்தில்  பாமர தமிழனின் மனக்குமுறலை கொட்டியது, ரௌத்திரம் படத்தில் வில்லனாக மிரட்டுவது என நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நம் வீட்டில் ஒருவர் ஆகிவிட்டார் என்றால் கூட அது மிகையாகாது. மிகவும் கஷ்டப்பட்டு, தன் உழைப்பால் சாதிக்கத்துடிக்கும் ஒருவர்.

BIG BOSS

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மனைவி தகவலை சொல்ல அங்கு நடந்த அந்த எமோஷனல் தருணம் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

இந்நிலையில் ஜோடிக்கு தற்பொழுது குழைந்தை பிறந்துவிட்டது. சென்றாயனின் சில போட்டோக்களும் வெளியானது.

sendrayan

sendrayan

இந்த சமயத்தில் தல அஜித்துடன் பல வருடங்களுக்கு முன் இவர் க்ளிக்கிய போட்டோவும் சேர்த்து ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

ajith sendrayan

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top