Tamil Cinema News | சினிமா செய்திகள்
96,பேட்ட பட த்ரிஷாவை கல்லூரி பருவத்தில் பார்த்தீர்களா? அடக்கடவுளே!
1983ல் பிறந்த திரிஷா, தனது பள்ளி பருவத்தை சர்ச் பார்க் சென்னையில் படித்து உள்ளார், கல்லூரிப் பருவத்திலேயே நடிப்பின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். எத்திராஜ் காலேஜில் தனது கல்லூரிப் படிப்பை முடிபதற்கு முன்னரே சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் லேசா லேசா, கல்லூரியில் படிக்கும் போதே இந்த வாய்ப்பு கிடைத்ததால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை.
பின்பு ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து இருப்பார், இதற்குப் பின் எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விட்டார். தற்போது தமிழ்சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து 96 மற்றும் பேட்ட படத்தில் ரசிகர்களை மனதில் இன்னும் கனவு தேவதையாக இடம் பெற்றுள்ள நடிகை ஆவார்.

thrisha

thrisha

trisha-in-jodi-movie
