gayathri-raghuram

இந்த வாரம் புது வரவாக வந்திருப்பவர் குத்தாட்ட நாயகி சுஜா வருணி. இவர் பிக்பாசில் உள்ள மற்ற போட்டியாளர்களை ஒரு கை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல சுஜா வருணி வந்தது மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை.அவரை ஆளாளுக்கு குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர். வையாபுரி கூறும்போது, இவர் என்ட்ரியை பார்க்கும்போது 4 சாவித்திரிக்கு சமமாக இருப்பார் போல தெரிகிறது என்கிறார். ஆரவிடம் காயத்ரி, நீ ஒழுங்காக என்னுடனேயே இரு. அதுதான் உனக்கு நல்லது என்கிறார்.

அதிகம் படித்தவை:  அட்டகத்தி தினேஷின் அதிரடி அரசியல் படம்.

அதுமட்டும் அல்லாமல் சினேகனிடம் சுஜா வருணி பயங்கரம். இவள் 4 ஜூலிக்கு சமம் என்கிறார். அதற்கு சினேகன் அய்யோ ஒரு ஜூலியையே சமாளிக்க முடியவில்லை.இதில் 4 ஜூலியை எப்படி சமாளிப்பது என்கிறார்.மேலும் கணேஷ் மட்டும் சுஜாவிடம் நல்ல விதமாக பழகுகிறார். இதனால் அவரை காயத்ரி மற்றும் சினேகன் ஆகியோர் கிண்டல் செய்கின்றனர்.

அதிகம் படித்தவை:  2.0 FEVER - குக்கூ .. லைக்ஸ் குவிக்குது அனிருத் வெளியிட்ட வீடியோ .

இதனால் காயத்ரி மேலும் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் சுஜா வருகையில் பிக்பாஸ் வீட்டில் எதாவது மாற்றம் இருக்குமா என்று பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும்.