India | இந்தியா
3 புதிய பட்ஜெட் விலை போன்களை அறிமுகப்படுத்திய One Plus.. விலையை பார்த்து ஷாக் ஆகாதீங்க
இந்தியாவை பொறுத்தவரை ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தனக்கென்ற செல் போனில் மார்க்கெட்டை பிடித்துள்ளது ஒன் பிளஸ். கடந்த 2013 இல் துவங்கப்பட்ட நிறுவனம். NEVER SETTLE என்ற டேக் லயனுடன் தரமான போன்களை வழங்கி வருகின்றனர். இந்த மாதம் ஜூலை 2 பட்ஜெட் விலையில் டிவி அறிமுகப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று ONE PLUS NORD என்ற புதிய போனின் இந்திய அறிமுகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மூன்று வித வடிவில் இந்த போன்கள் கிடைக்கவுள்ளது. 8 GB மற்றும் 12 GB மாடல்களின் விலை முறையே 27999 மற்றும் 29999 ஆகும். ஆகஸ்ட் 4 முதல் கிடைக்கும்.
மேலும் 6 GB மாடெலின் விலை 24999, செப்டம்பர் மாதத்தில் கிடைக்குமாம். இந்த போன்களை அமேசான், அவர்களின் இணையதளம் வாயிலாக இணையத்தில் வாங்க முடியும். ஷோ ரூம் விற்பனை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
one plus buds – 4990 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 நிமிடம் சார்ஜ் போட்டு 10 மணி நேரம் பாடல் கேட்க முடியுமாம்.
முழு சார்ஜ் ஆன புட்ஸ் 30 மணி நேரம் உபயோகப்படுத்த முடியுமாம்.
ONE PLUS NORD – Specifications
Screen: 6.44-inch OLED, 2400 x 1080 resolution with a 20:9 aspect ratio
Rear cameras: wide-angle 48-megapixel, ultrawide 8-megapixel (119-degree) lens, 2-megapixel macro camera, 5-megapixel depth sensor
Selfie camera: wide-angle 32-megapixel, ultrawide 8-megapixel (105-degree) cameraDimensions: 73.3 x 158.3 x 8.2 mm, 184gProcessor: Qualcomm Snapdragon 765G
Memory: 6GB or 8GB or 12GB RAM Storage: 64GB or 128GB or 256GB
Battery: 4,115mAh OS: OxygenOS 10.5 based on Android 10
Connectivity: Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 5.1 with AptX, AptX HD, LDAC, and AAC, Sub-6GHz 5G, LTE
Biometric authentication: fingerprint sensor Fast charging: Warp Charge 30T
