Connect with us
Cinemapettai

Cinemapettai

kgf-yash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்.. இறங்கி அடிக்கும் கே.ஜி.எப் ஹீரோ

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகின்றன.

KGF Yash: 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளராக களமிறங்க உள்ள நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் மனைவி சுமலதா மாண்டியா தொகுதியில் வேட்பாளராக நிற்க உள்ளார்.

அதே தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் வேட்பாளராக நிற்கிறார். இவருக்கு ஆதரவாக குமாரசாமி மற்றும் தேவகவுடா இவர்கள் இருவரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் சுயேட்சையாக நிற்கும் அம்ரீஷ் மனைவி சுமலதா விற்கு கே.ஜி.எஃப் பட ஹீரோ ஆன yazh மற்றும் தர்ஷன் இவர்கள் இருவரும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதனால் நடிகர் யாஷ் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top