fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது மனதை பதறவைக்கும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான “தோழர் வெங்கடேசன்” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது மனதை பதறவைக்கும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான “தோழர் வெங்கடேசன்” ட்ரைலர்.

இயக்குனர் சுசுசீந்திரனின் அஸோஸியேட் மகாசிவன் இயக்கத்தில் ரெடியாகி உள்ள படமே தோழர் வெங்கடேசன்.

சோடா பாக்டரி நடித்தி வரும் ஹீரோ, அரசு பேருந்தால் நடக்கும் விபத்தால் தன் கைகளை இழக்கிறார். அதன் பின் கோர்ட், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் செயல், போக்குவரத்து துறையின் மெத்தனப்போக்கு என அனைத்தையும் இப்படம் மிக அருகாமையில் நமக்கு படம் பிடித்து காட்ட உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top