fbpx
Connect with us

எல்லாம் சேர்த்து 100 கோடி கிளப்பில் இணைந்த “தோழா” படம்.!

thozha 100 crore

எல்லாம் சேர்த்து 100 கோடி கிளப்பில் இணைந்த “தோழா” படம்.!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் வெளியான படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் சேட்டிலைட் உரிமமும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top