BATMAN VS SUPERMAN,தோழா படங்கள் குவித்த வசூல் – முழு விவரம்

thozha-batman-vs-supermanகார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த வாரம் தோழா படம் வெளிவந்தது. இதோ ஜீரோ மற்றும் ஹாலிவுட் படமான BATMAN V SUPERMAN: DAWN OF JUSTICE ஆகியவை திரைக்கு வந்தது.தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளிவந்துள்ளது. எல்லோரும் எதிர்ப்பார்த்து போலவே தோழா 3 நாட்களில் ரூ 1.14 கோடி வசூல் செய்து முதலிடம் பிடித்துள்ளது.அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக BATMAN V SUPERMAN: DAWN OF JUSTICE 3 நாட்களில் ரூ 81 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஜீரோ ரூ 12 லட்சம் வசூல் செய்துள்ளது.

Comments

comments

More Cinema News: