தி ரெவனண்ட் படத்தின் மூலம் எப்படியோ ஆஸ்கர் வாங்கி விட்டார் டிகாப்ரியோ. இவர் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வந்தது.இந்நிலையில் இவர் அடுத்து ரூமி என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  லியானார்டோ டி காப்ரியோ பெற்ற முதல் ஆஸ்கர் - முழு பட்டியல் ஆஸ்கர் விருதுகள் 2016

பாரசீக கவிஞர் ரூமி அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்படுகின்றதாம், இதில் ரூமியாக டிகாப்ரியோ நடிக்கின்றார்.

ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்க கூடாது, மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்த யாராவது ஒருவர் தான் இதில் நடிக்க வேண்டும் என ஆயிரம் பேருக்கு மேல் கையெழுத்துப்போட்டு டிகாப்ரியோவிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.