Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொட்டிஜெயாவில் நடித்த நடிகை கோபிகாவின் நிலைமை.! என்ன செய்கிறார் தெரியுமா
கோபிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். கேரளாவில் பிறந்தவர்.
கோபிகாவின் இயற்பெயர் கர்லி ஆகும். தனது பன்னிரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை செயிண்ட் ராப்பெல்ஸில் பயின்ற கோபிகா பின்னர் காலிகட் பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பையும் கற்றவர்.
ஆட்டோகிராப் என்ற ஒரு படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை கோபிகா பின்பு தொட்டிஜெயா,ஃபோர் ஸ்டூடன்ஸ், எம் மகன் என சில தமிழ் படங்களில் நடித்தவர் இவர் மொத்தமாக 40படங்களில் நடித்தவர்.
குடும்ப படங்களை தேர்ந்தெடுத்து அதிக அளவில் நடித்து வந்தார் அதுமட்டும் இல்லாமல் இவருக்கு கவர்ச்சியாக நடிக்க ஆசை உள்ளது என ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்,ஆனால் அவர் உடல் அமைப்பு கவர்ச்சியாக ஒத்துழைப்பு தராது என்பதால் கவர்ச்சியான வேடங்களை தவிர்த்து வந்தார்.
இவர் தனாக்கு ஒரு பெரிய மார்கெட் இருக்கும் பொழுது தான் திருமணம் செய்துகொண்டார் கோபிகா, மேலும் இவர் 2008 ம் ஆண்டில் அஜிலேஸ் என்ற மிகப்பெரிய தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளன , அவர் தற்பொழுது பொறுப்பான குடம்பதலைவியாகவும், கணவரின் தொழில்கள் குடும்ப வேலைகள் கணவருக்கு துணையாக இனிமையான வாழ்க்கையை நடத்திவருகிறார்.
