vikramvedha
vikramvedha

சினிமா பதிவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் நமது சினிமா பேட்டை ரசிகர்களுக்கு இன்று முதல் வாழ்க்கையில் போராடுவதற்கு நல்ல ஒரு சூழ்நிலையை எப்படி கொண்டு போவது என்பதை காணலாம். செய்தித்தாளை எடுத்தாலே நமக்கு கண்ணுல தெரியுது என்ன என்று பார்த்தால் கொலை, கொள்ளை , பாலியல் தொல்லை போன்ற நெகட்டிவான செய்திகள் மட்டும் தான்.

நம்ம வாழ்க்கையில நெகட்டிவான ஒரு விஷயத்தை பாசிட்டிவா மாத்துறதுக்கு நிறைய வழிமுறைகள் உள்ளது முக்கியமான வழிமுறையாக நம்ம தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ வேண்டும். இன்னிக்கு நாம பார்க்க கூடிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் நம் வாழ்க்கையில் பல பேரிடம் அனுபவப்பட்ட ஒரு விஷயம்தான் துரோகம்.

நம்ம வாழ்க்கையில நம்ம மனசை கஷ்டப்படுத்தி துரோகம் செஞ்சவங்க நிறைய பேர் இருக்கலாம் டெய்லி செஞ்சிருக்கலாம் வருங்காலத்துல கூட செய்யலாம் அவங்க நமக்கு செஞ்சிட்டாங்க என்பதற்காக நம்ம மனசு கஷ்டப்படுத்தி நம்மளை நாமே வருத்தப்படக்கூடாது. தெளிவாப் புரிஞ்சுக்கோங்க துரோகம் செய்றவங்க நம்மள தொலச்சிட்டாங்க. நம்ம அவங்க வாழ்க்கையிலே திருப்பி எடுத்துக்க முடியவே முடியாது. அவங்க நினைச்சாலும் என்ன பண்ணாலும் அவங்க வாழ்க்கையில நாம இருக்கப் போறது போவதில்லை. இதனால் இழப்பு பார்த்தா அது அவர்களுக்கு மட்டும்தான்.

அவங்க அவங்கள expose பண்ணி குடுத்துட்டாங்க என்று நினைத்து நம்ம வாழ்க்கையை நம்ம புஷ் பண்ணி போய்க்கிட்டே இருக்கணும். எந்தவிதத்திலும் இதுல நமக்கு லாஸ் கிடையாது நம்மள மாதிரி உள்ள ஒரு நல்ல மனிதரை அவர்களை இழந்து விட்டனர் என்று நினைத்து நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

வெளில போகும்போது இன்று யாருக்காவது ஒரு உதவி செய்யணும் அப்படிங்கிற ஒரு mind preparation ஓட போகணும் அப்படி போனீங்கன்னா நெகட்டிவான எண்ணங்கள் பாசிடிவாக மாறிவிடும். நன்றி.