Connect with us
boomerang-movie

தோர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.! கலக்கத்தில் ரசிகர்கள்.!

News | செய்திகள்

தோர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.! கலக்கத்தில் ரசிகர்கள்.!

தோர் படத்தில் ஹீரோவாக கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தற்பொழுது அதிகாரபூர்வமாக தோர் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தோர் படத்தின் கதாபாத்திரத்தை விட்டு வருவது மிகவும் வருத்தத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

thor

இவருக்கு 34 வயது மாரவெல் சினிமாட்டிக் சூப்பர் ஹீரோ உலகில் தோர் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.அவெஞ்சர்ஸ் படத்திலும் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது அனைவருக்கும் தெரியும். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம்  தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

thor

மேலும் ஒப்பந்தம் முடிந்துவிட்டது அதனால் இனி அந்த கதாபாத்திறத்தில் நடிக்க மாட்டேன் இது மிகவும் வருத்தமாக இருக்கிறது இந்த பயணம் என்றும் முடியாத பயணம் என்றே நினைத்தேன் ஆனால் இப்பொழுது முடிந்து விட்டது.

thor

அடுத்து அவெஞ்சர்ஸ் 2 படங்களில் 76 கேரக்ட்டர் உள்ளன இதுவரை எடுக்கப்பட்ட அவெஞ்சர்ஸ் படங்களில் மாபெரும் படமாக அமையும்.இதில்  என்னுடைய கேரக்ட்டர் அழுத்தத்தை விட பெரியதாக இருக்கும் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பேனா என்பது போக போக தான் தெரியும்.என்று கிறிஸ் பேட்டியளித்துள்ளார்.

thor

மேலும் கடைசியாக தோர் ராக்னராக் படத்தில் கிறிஸ் நடித்தார் அடுத்ததாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் படத்தில் நடிக்கவுள்ளார் அதுமட்டும் இல்லாமல் அவெஞ்சர்ஸ் 4 பார்ட் வெளியாகவுள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top