fbpx
Connect with us

Cinemapettai

தூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.! வைரலாகும் புகைப்படம்

Actress-Karthika

News | செய்திகள்

தூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.! வைரலாகும் புகைப்படம்

தமிழில் 2006ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தூத்துக்குடி இந்த திரைப்படத்தை சஞ்சய்ராம் இயக்கத்தில் சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருடன் கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு பிரவீன் மணி இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு பாடல் இடம் பெற்று இருந்தது “கருவாபயா கருவாப்பயா” என்ற பாடல் இந்த பாடலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கார்த்திகா.

தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு க்யூட்டாக மாறியுள்ளார்,.

Actress-Karthika

Actress-Karthika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top