Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் அள்ளிக்குவிக்குது நீயா 2 படத்தின் “தொலையுறேன்” ரொமான்டிக் மெலடி பாடல் லிரிகள் வீடியோ !

நீயா 2

‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் நீயா 2 படத்தை இயக்குகிறார். ஜெய் ஹீரோ. கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் மூன்று ஹீரோயின்கள். அழுத்தமான காதல், காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகி வருகிறது.

Neeya 2nee

தொலையுறேன்

ஏற்கனவே கதாபாத்திர போஸ்டர்கள் வந்த நிலையில், இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது . இப்படத்திற்கு ஷப்பிர் இசை அமைத்துள்ளார். ராய் லக்ஷ்மி மற்றும் ஜெய் இருவருக்குமான இப்பாடலை ஷாப்பிருடன் இணைந்து ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். பவன் மித்ரா பாடலை எழுதியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top