fbpx
Connect with us

Cinemapettai

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ‘தொங்கனா கொடுக்க’ லிரிகல் வீடியோ.. திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’

Videos | வீடியோக்கள்

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ‘தொங்கனா கொடுக்க’ லிரிகல் வீடியோ.. திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’

96 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷாவின் அடுத்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ‘தொங்கனா கொடுக்க’ லிரிகல் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் லிரிகல் வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் இம்மாத இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார், எழுதி இயக்கியவர் திருஞானம்.

தற்போது இப்படத்தின் ‘தொங்கனா கொடுக்க’ என்று தொடங்கும் பாடலின் லிரிகல் வீடியோ இணையதளத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top