2018ல் நடக்கவிருக்கும் IPL போட்டியைக்கான உலக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ள நிலையில் இந்திய கிரிகெட் வாரியம் மேலும் ரசிகர்களுக்கு சுவாரசியம் கூட்டும் வகையில் 6 இந்திய மொழிகளில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்துள்ளது.

india cricket

இதன் மூலம் @Starsports தொலைக்காட்சியில் தமிழ்,கன்னடம்,தெலுங்கு , பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் முதல் கிரிக்கெட்டை கண்டுக்களிக்கலாம்.