Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வருடம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் வரிசையில் யார் முதலிடம் தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on
இந்த வருடம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் தமிழ்சினிமாவில் ஐந்து படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் முக்கியமான இடம் பிடித்துள்ளது.
தல அஜித் நடித்து வெளிவந்த இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இடம் பிடித்தது ரசிகர் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. தளபதி விஜயின் எந்த ஒரு படமும் இந்த வருடம் வரவில்லை அப்படி வந்திருந்தால் அதுவும் இந்த லிஸ்டில் வந்திருக்கும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர், தல அஜித்தின் ரசிகர்கள் இதனை பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் தமிழ் சினிமாவிற்கு என்று தனி வரவேற்பு இருப்பதால் அங்குள்ள வசூலும் கணக்கிடப்பட்டுள்ளது.
- பேட்ட
- நேர்கொண்ட பார்வை
- சூப்பர் டீலக்ஸ்
- விஸ்வாசம்
- காப்பான்
