Connect with us
Cinemapettai

Cinemapettai

neeya-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் வெளிவர இருக்கும் திரைப்படங்கள்..! பேயுடன் மோதும் பாம்பு

கோடை விடுமுறையின் காரணமாக தற்போது 6 படங்கள் இந்த வாரம் வெளிவர இருக்கின்றன. ஆனால் இன்று வெளியான படங்கள் அனைத்தும் சிறிய பட்ஜெட்டை கொண்டு உள்ளன.

மக்களுக்கு தெரிந்த நடிகர்கள் நடித்துள்ள படமான அஞ்சலி நடிப்பில் லிசா 3d மற்றும் ஜெய், லட்சுமிராய் ,கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்த நீயா-2 படம் ஆகிய இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமே மக்களுக்கு தெரிந்த திரைப்படங்கள்.

பேரழகி, ஐ.எஸ்.ஓ ,வண்ணக்கிளி பாரதி ஆகிய மூன்று படங்களும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஏனென்றால் மக்களிடம் பிரபலமடைந்த எந்தவொரு நடிகரும் அந்த படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top