2017 கடைசி மாதம் வந்து விட்டது அதனால் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என முந்த்தியடித்துகொண்டு இருக்கின்றன சின்ன பட்ஜெட் படங்கள்.

போன வாரம் 9 படங்கள் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது அதேபோல் இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன இதனுடன் மேலும் இரண்டு படங்கள் இணைந்துள்ளன அதனால் இந்த வாரமும் 9 படங்கள் ரிலீஸ் ஆக போகின்றன.

tamil-movie

தமிழ் படங்கள் ஆண்டுகளை பொறுத்தே சின்ன பட்ஜெட் படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கும் அதனால் தான் இந்த மாதம் அதிக படம் ரிலீஸ் ஆகின்றன.

இந்த வாரம் வெள்ளிகிழமை 9 படங்கள் வெளிவருகின்றன அவை என்னென படங்கள் என்று பார்ப்போம் .

மாயவன்

maayavan

அருவி

aruvi

பிரம்மா.காம்

bhramma-dot-com

சென்னை 2 சிங்கப்பூர்

C2S

இமை

imai

கிடா விருந்து

Kida-Virunthu

பள்ளிப் பருவத்திலே

palliparuvathile

வீரா

vera

பஞ்சுமிட்டாய்

panjumittai

கடந்த வாரம் வெளியான படங்களே இன்னும் திரையரங்குகளில் நல்ல  ஓடிக்கொண்டிருகின்றன. இந்த வரம் 9 படங்கள் வர இருப்பதால் இந்தப் படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.