Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போவது யார் தெரியுமா? கடந்த இரண்டு நாட்களில் தலைகீழாக மாறியது
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்போகும் போட்டியாளர் யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 5 போட்டியாளர்கள் இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் கவின், ஷெரின், சேரன், லாஸ்லியா, முகன் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வகையில் மக்களின் ஓட்டின் கணக்கெடுப்பின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து லாஸ்லியா வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் ஷெரின் மற்றும் லாஸ்லியா ஓட்டின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இது கடைசி நேரத்தில் இது மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த வார பலி ஆடாக ஷெரின் இருப்பதால் வனிதா மீண்டும் மீண்டும் அவரை டார்ச்சர் செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் வனிதாவிற்கு இது கூட ஒரு டாஸ்க் ஆக இருக்கலாம்.

losliya-big

big-boss
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
