fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத ஆசிரியர் பற்றிய  நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்துப் போட்டியாளர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் தனக்கு பிடித்தமான ஆசிரியர்களைப் பற்றி  கூறினர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த வார எலிமினேஷனில் சாண்டி மாஸ்டர், சேரன், கஸ்தூரி, தர்ஷன் ஆகியவர்கள் உள்ளனர்.  இதில் குறைவான ஓட்டுகளை பெற்று தற்போது கஸ்தூரி வெளியேறும் சூழ்நிலையில் உள்ளார்.

இந்த வாக்களிப்பின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் சூழ்நிலைகள் மாறுமா என்பது தெரியவில்லை ஏனென்றால் இவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

அதிக போட்டியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களில் போய்விட்டதால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ரகசிய அறையை பயன்படுத்தலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

bigg-boss-eliminate

bigg-boss-eliminate

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top