fbpx
Connect with us

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போகும் பிரபலம்.. கும்பிடு போடும் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறப் போகும் பிரபலம்.. கும்பிடு போடும் ரசிகர்கள்!

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் செய்யப்பட்ட நபர்கள் மக்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் ஒரு நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

அந்த வகையில் இதுவரை ரேகா, வேல்முருகன், சம்யுக்தா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களது லிஸ்டில் தற்பொழுது சனமும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபடுவார் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் தேவை இல்லாத விஷயத்திற்கெல்லாம் சண்டை போடுவதும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது போன்ற செயல்களைத் தன் சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் செய்வதை நாம் நிகழ்ச்சியில் பெரும்பாலும் பார்ப்பதுண்டு.

மேலும் இவர் பிக்பாஸ் ரசிகர்களின் மனதை கவர தவறியதால், குறைந்த ஓட்டுக்களைப் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

எனவே இந்த தகவல் ஆனது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தற்போது கிடைத்துள்ளது.

bigg-boss-ramya

bigg-boss-ramya

Continue Reading
To Top