தமிழ் சினிமாவை பொறுத்தவரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் அசிகர்களை மகிழ்விக்க பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் அவர்களது மெகா ஹிட் படங்களை திரையிடுவது வழக்கம்.

vedhalam
vedhalam

தற்பொழுது அஜித் ரசிகர்கள் இந்த புத்தாண்டை கோலாகலாமாக கொண்டாட பிரபல திரையரங்கமான ராம் முத்து ராம் சினிமாஸ் திரையரங்கம் பலே திட்டம் போட்டுள்ளது.

vedhalam

அது என்ன வென்றால் வருகிற டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணிக்கு அஜித் நடித்து மேக ஹிட் ஆனா வேதாளம் படத்தை திரையிட அந்த திரையரங்கம் முடிவு செய்துள்ளது இதை தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவலை அஜித் ரசிகர்கள் குஷியில் ஷேர் செய்து வருகிறார்கள்.