சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் நல்ல படங்கள் என்று தான் யாரும் பார்ப்பதில்லை. பாக்ஸ் ஆபிஸில் எத்தனை கோடி தான் என்று பார்க்கின்றார்கள்.

அதிலும் ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, தென்னிந்தியாவை பொறுத்தவரை வட இந்திய படங்களுக்கு இணையாக போட்டிப்போடுவது ரஜினி படம் மட்டுமே.

அதிகம் படித்தவை:  50 டேஸ் ஆப் 96. வைரலாகுது Memory Box '96 என படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ.

தற்போது பாகுபலியின் வெற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் இதுவரை வெளிவந்த இந்தியப்படங்களில் Net அடிப்படையில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் இவை தானாம். இதோ….

அதிகம் படித்தவை:  வாய்ப்பு வர்றா மாதிரி தெரியலை... திருமணத்துக்கு தயாராகும் மச்சினி?