Connect with us
Cinemapettai

Cinemapettai

இதான் ஒரே ரேட்! இஷ்டம்னா வாங்க, கஷ்டம்னா போங்க! ராஜேந்திரன் புது பாலிசி..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதான் ஒரே ரேட்! இஷ்டம்னா வாங்க, கஷ்டம்னா போங்க! ராஜேந்திரன் புது பாலிசி..

தமிழ் திரைப்படத்தில் காமெடி நடிகர் இல்லாத படங்களே இல்லை, மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கிக்கொண்டு வருகிறார் அவர் கையில் படங்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. 

மொட்டை ராஜேந்திரன் பலவிதமான கெட்டப்களில் திரைப்படங்களில் கலக்கி வருகிறார். வில்லனாய் வந்து இப்போது முழு நேர காமெடியனாகிவிட்டார். காமெடி கான்சப்ட் மிகவும் செட்டாகிவிட்டது.

அஜித் மட்டுமில்லாது இப்போதிருக்கும் பல இளம் நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளதுடன் மீண்டும் கை கோர்த்து வருகிறார். அடுத்தடுத்து பல கெட்டப்களில் கலக்கும் இவர் அதிக படங்களை கையில் வைத்துள்ளாராம்.

ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருப்பதால் படங்களை நடித்து முடித்து கொடுக்க கால்ஷீட் கொடுக்க நேரமில்லையாம். இதனால் இதுவரை தான் வாங்கிய சம்பளத்தை ரூ 1 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்திவிட்டாராம்.மூனு நா ஓகே இல்லேனா வேண்டாம் என பல படங்களை தவிர்த்து வருகிறாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top