கடந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ருஸ்தம் படத்திற்காக அக்‌ஷய் குமாருக்கு கிடைத்தது. ஆனால், அனைத்து தரப்பு ரசிகர்களுமே தங்கல் படத்திற்காக அமீர்கானுக்கு கிடைக்கவேண்டும் என்று கூறினார்கள்.

அவர்கள் அனைவருக்குமே இது ஏமாற்றமாக அமைந்தது, ஆனால், அமீர்கானுக்கு தான் தேசிய விருது கொடுப்பதாக இருந்தார்களாம்.

ஆனால், அமீர்கானே இயக்கி நடித்த தாரே ஜமீன்பர் படத்திற்கு தேசியவிருது கொடுத்த போது அமீர்கான் ‘எனக்கு விருது வேண்டாம்’ என்று மறுத்துள்ளார்.

இதன் காரணமாகவே அவரை இந்த போட்டியில் சேர்க்கவில்லை அதனாலேயே விருது அக்‌ஷய் குமாருக்கு சென்றதாக கூறப்படுகின்றது.