வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.

இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  அமெரிக்காவில் அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் நடிப்பதால்தான் இந்த படத்துக்கு விவேகம் என டைட்டில் வைத்ததாக இயக்குனர் சிவா கூறினார். இதில் எனக்கு சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.