பொன்முட்டையிடும் வாத்து.. அப்பாவி நடிகரை படாதபாடு படுத்திய மனைவி

Gossip: சில மாதங்களாகவே பிரபல நடிகரின் வீட்டு பஞ்சாயத்து தான் ஊர் வாய்க்கு கிடைத்த அவலாக மாறி இருக்கிறது. சும்மாவே ஏதாவது ஒரு கட்டு கதையை கிளப்பி விடும் சிலருக்கு இது நல்ல கன்டென்ட் ஆகவும் மாறி இருக்கிறது.

அதில் பிரபல சினிமா விமர்சகர்கள் நடிகர் எதனால் மனைவியை பிரிந்தார் என ஒவ்வொரு விஷயங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் எது உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் கூட குழப்பத்தில் இருக்கின்றனர்.

அப்படித்தான் தற்போது ஒரு விஷயம் கசிந்துள்ளது. அதாவது பிரிவு என்ற முடிவுக்கு நடிகர் வருவதற்கு காரணமே மனைவிதான். ஏனென்றால் இவர் சம்பாதிக்கும் அத்தனை சொத்துக்களையும் அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறார்.

நடிகரை டார்ச்சர் செய்த மனைவி

இது போதாது என்று நடிகரின் மேல் சந்தேகப்பட்டு அவ்வப்போது சில பிரச்சனையும் நடந்திருக்கிறது. இதெல்லாம் தாங்க முடியாமல் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் வேறு ஒருவருடன் தொடர்பு என மனைவி ஒரு கதையை கிளப்பிவிட்டார்.

இது தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகரும் விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும் இந்த பிரச்சனை முடிவதாக இல்லை. மாற்றி மாற்றி இரு தரப்பும் குற்றம் சாட்டிக் கொள்வது விமர்சனமாகவும் மாறி இருக்கிறது.

பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விட வேண்டியது தானே எதற்காக இத்தனை அக்கப்போர் என சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிட நடிகரின் மனைவி தயாராக இல்லை.

முடிந்த அளவு சேர்ந்து வாழ முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இந்த முறை நடிகர் அதில் சிக்குவதாக இல்லை. அந்த கோபத்தை தான் மனைவி இப்படி எல்லாம் காட்டுகிறார் என கோடம்பாக்க வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

குடும்ப பஞ்சாயத்தில் நொந்து போன நடிகர்

- Advertisement -spot_img

Trending News