fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் 4 வீட்டின் காமவெறியன் இவர்தான்.. கருத்தா கணக்கு போட்ட நெட்டிசன்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் 4 வீட்டின் காமவெறியன் இவர்தான்.. கருத்தா கணக்கு போட்ட நெட்டிசன்கள்!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் விஜய் டிவியின் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் தினம் தினம் ஒவ்வொருவரும் தங்களுடைய இன்னொரு முகத்தை சிறிது சிறிதாக காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பாடகர் வேல்முருகன் செய்திருக்கும் அருவருப்பான காரியம் பார்க்கும் அனைவரையும்முகம் சுழிக்க வைத்துள்ளது.

அதாவது பிக் பாஸ் நேற்று முன்தினம் பால் போடும் டாஸ்க் ஒன்றை ஹவுஸ்மேட்களுக்கு கொடுத்தார். மேலும் இதில் வெற்றி பெற்றதற்காக சனம் ஷெட்டியை வேல்முருகன் குண்டு கட்டாக தூக்கி பிக்பாஸ் வீட்டையே ஒரு ரவுண்ட் அடித்தார்.

மேலும் அவரை கண்டபடி கட்டிப்பிடித்து சனத்தின் உடம்பில் எல்லா இடத்திலும் முகத்தை வைத்து தேய்த்து உள்ளார். இந்த அருவருப்பான காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை காரித்துப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் மூலம் வேல் முருகன் மக்களின் மத்தியில் அனுதாபத்தையும் நல்ல பெயரையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேல் முருகன் செய்துள்ள இந்த கீழ்த்தரமான காரியம் சமூக ஊடகங்களில் இப்பொழுது பேசு பொருளாகி வருகிறது.

big-boss-troll

big-boss-troll

Continue Reading
To Top