சமீபத்தில் சீரியல் நடிகைகளில் மிகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர் செம்பா. ராஜாராணி சீரியல் தான் அவருக்கு அப்படி ஒரு சிறப்பை உருவாக்கி தந்தது வார்த்தைக்கு வார்த்தை சின்னையா என அவர் கூப்பிடுவதே அழகு தான்.

குடும்ப பொறுப்பில் நல்ல மருமகளாகவும், மற்ற மருமகள்களுக்கு எதிரி போலவும் ஆகிவிட்டார். பொறுமையான அப்பாவியான மருமகளாக பல மாமியார்களின் மனதை ஈர்த்தவர்.

manasa

மானஷா என்ற பெயருடைய அவர் தற்போது மேளக்கொட்டுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவுகிறது செம்பாவா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.