fbpx
Connect with us

“என்னை பழிவாங்க இது நேரம் அல்ல” : விஷால் வீடியோ பேச்சு

vishal

News / செய்திகள்

“என்னை பழிவாங்க இது நேரம் அல்ல” : விஷால் வீடியோ பேச்சு

நடிகர் விஷால் பீட்டா உறுப்பினர் என்று சொல்லப்பட்டதால், அவரின் மீது நெட்டிசன்கள் படு கோபத்தோடு இருந்தனர். தொடர்ந்து விஷாலை எதிர்த்து பதிவுகள் போடப்பட்டன. அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட உருவாக்கப்பட்டது.

விஷால், தான் ஒரு பீட்டா உறுப்பினர் இல்லை என்று சொல்லியும், அவரை நெட்டிசன்கள் எதிர்த்துக்கொண்டே இருந்தனர். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் மூலம் மௌன போராட்டம் நடத்தியபோதும், அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில், அவர் மாணவர்களை அடித்தது சரி என்று பதிவிட்டு இருப்பதாக ஒரு செய்தி வந்ததால், அது குறித்து நேற்று இரவு ஒரு வீடியோ செய்தி அனுப்பியுள்ளார்.அந்த வீடியோ இதோ…

Heard lots of rumours about Vishal Krishna bro, watch this video! I request all my dearest friends to don't share anything without u guys know properly! 'Ippo vaachu naama mulichupom nanba' happy morning have g8 day god bless you all enjoy 😊

Posted by Links Ayup on Monday, January 23, 2017

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top