இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் நாட்டாமை இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்,மேலும் இந்தப்படம் வெள்ளி விழா கண்டு இரண்டு தீபாவளி தாண்டி ஓடியது.நாட்டாமை படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

nattamai

1992ல் நடிகர் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் தான் அறிமுகமானார் ரக்சா. அதன் பின் தமிக் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தார்.

இவர் மேலும் காதல் கோட்டை, அவ்வை சண்முகி, அந்த நாள், நம்ம அண்ணாச்சி, புதல்வன், நெஞ்சினிலே, ஜெமினி காதல் சடுகுடு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

teacher

பின்பு ஹீரோயினாக நடிக்க  தனக்கு ஒத்து வரவில்லை என கொஞ்சம்  கிளாமர் ரோலில் களம் இறங்கி கலக்கி பார்த்தார். அதன் பிறகு தான்  ஜெமினி படத்தில்  கிளாமர் ரோலில் நடித்தார்.

மேலும் நாட்டாமை படத்தில் எதை மறந்தாலும் மறக்கலாம் ஆனால் டீச்சர் கதாபாத்திரத்தை மட்டும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அதன் பின்பு நடிகை ரக்‌ஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

பின்பு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.டீச்சரை  முன்னிறுத்தி கவுண்டமணி பேசும் ” நாட்டமை தம்பி பசுபதி, டீச்சரை வாசிருக்காறு டோய்..! அத நான் பாத்து போட்டேன் டோய்…” என்ற வசனம் இன்றளவும் கல்லூரி இளசுகளின் ஃபேமஸ் ஆக இருக்கிறது.

teacher

படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் இல்லாததால், திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.இவரின் சமீபத்திய புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அடையாளமே மாறிப்போயுள்ளார் ரக்சா.

இதோ அந்த போட்டோ.

nattamai-teacher