இது தான் ரஜினியின் கடைசி படம்! சூப்பர் ஸ்டார் அதிரடி முடிவு? - Cinemapettai
Connect with us

Cinemapettai

இது தான் ரஜினியின் கடைசி படம்! சூப்பர் ஸ்டார் அதிரடி முடிவு?

rajini news kaala still

News | செய்திகள்

இது தான் ரஜினியின் கடைசி படம்! சூப்பர் ஸ்டார் அதிரடி முடிவு?

2.0 சினிமாவை உலகமே உற்று நோக்கியுள்ளது அதன் படபிடிப்பு முடிவடைந்து VFX நடந்து கொண்டு இருக்கிறது. காலா படப்படிப்பின் அடுத்த கட்டமாக சூப்பர் ஸ்டார் டப்பிங் போர்ஷன் நடந்து கொண்டு இருக்கிறது.

rajini 2.0

இது முடிந்து ஒரே ஒரு படம் மட்டும் நடிக்க போவதாகவும் அதுவே அவருடைய கடைசி படமாக இருக்க கூடம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

kaala

வயது ஒரு காரணமாக இருக்கும் எனவும் அவர் இந்த வயதில் பேர் புகழ் அனைத்தையும் அடைந்து விட்டதாகவும் இனி ஓய்வு மற்றும் ஆன்மீகத்தில் தன்னை ஆதிகம் ஈடுபடுத்தி கொள்ள இருப்பதாகவும் கூறுகின்றனர்.

rajinikanth kaalan

rajinikanth

அவர் ஒருபோதும் தன்னை அரசியலில் ஈடுபடுத்தி கொள்ள போவதில்லை எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் சிலர் அரசியலில் வரபோவதாக கூறுகிறார்கள் எதுவாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் அறிவித்தால் மட்டுமே உண்மையாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top